Welcome to My Blog - Yogananth

Trip to OOTY 26-01-2010

மேட்டுப்பாளையம் ரயில் நிலயத்தில் இருந்து நானும் என் சக ஊழியரும் நண்பருமான மோகன்ராஜ் அவர்களுடன். என் பயணத்தை  தொடங்கினேன்.









பயணம் இனிதே தொடங்கியது




ரயில் கல்லார் ரயில் நிலையத்தை அடைந்த போது








கல்லார் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது












இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருவரும் உற்சாகமாக சென்றோம்


ரயில் குகையை கடந்தபோது


அருவிகளின் மேல் இருந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த போது















ஆடர்லி ரயில் நிலையத்தை அடைந்தது




ரயிலுக்கு தண்ணீர் நிரப்பும் குழாயில் தண்ணீர் வரவிலலை!! யானைகள் தண்ணீர் வரும் குழாயை உடைத்திருந்தன. அதை சரிபார்க்க (ஆப்பு)ரேட்டர் கையில் சுத்தியலுடன் செல்கிறார்









ரயில் எஞ்சினுக்கு தண்ணீரே வரவில்லை











இதை தொடர்ந்து ரயிலை , மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி விட முடிவு செய்தார்கள்


ரயில் கிழம்பியது. அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.









மீண்டும் ரயில் கல்லார் ரயில் நிலையத்தை அடைந்தது. நாங்கள் ரயிலில் இருந்து இறங்கி கல்லார் பஸ் நிலையத்தை நோக்கி விரைந்தோம்.



அங்கு என் நண்பர் மோகன் மிகவும் சோகமான நிலையில் அமர்ந்திருந்தார்




எங்களை தொடர்ந்து பலர் பஸ் நிலையம் நோக்கி கிழம்பினார்கள், அதில் சில வெளிநாட்டவரும் அடங்குவர்.




நாங்கள் பஸ்சில் ஏறி குன்னூர் வரை சென்றோம்.



எங்களுடன் ரயிலில் வந்திருந்த சக பயனிகள் குன்னூரில் ரயிலுக்காக காத்திருந்தபோது





குன்னூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தோம். அங்கும் ரயில் தாமதமாக கிழம்பும் என்றதால் நாங்கள் பஸ்சில் ஊட்டி செல்ல முடிவெடுத்தோம்



ஊட்டியை அடைந்து படகு இல்லம் நோக்கி நடந்தோம்













மதிய உணவை மலபார் ஹோட்டலில் முடித்த பிறகு, ஊட்டி ரயில் நிலையத்தை நோக்கி நடந்தோம் மிகுந்த ஆர்வத்துடன்.



ஊட்டி ரயில் நிலையம்



அங்கும் எமாற்றம் , சற்று முன் இரயில் கிழம்பிவிட்டதாக ஸ்டேச்ன் மாஸ்ட்டர் கூறினார்.












மீண்டும் பஸ் நிலையம் நோக்கி நகர்ந்தோம்...!!





FREE scientific books



Read, download & share, it's FREE for everyone, everywhere in the world so long as the original author(s) and source are correctly credited.